இன்னுமொரு குட்டு

img

ஆளும் கட்சிக்கு இன்னுமொரு குட்டு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம்அருகே திருபுவனம் நெசவாளர்கள் அதிகம் உள்ள பகுதியாகும். திருபுவனத்தில் உள்ள சன்னதி தெருவில் தீக்கோ, சோழன் மற்றும் திருவள்ளுவர் என வரிசையாக 3 தொடக்கப் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன